மொழி பங்களிப்பு

தமிழ் வழக்கு சொற்களை பகிருங்கள்

நாட்டுப்புற வழக்கு, கிராமிய தமிழ், பழந்தமிழ் சொற்களை பதிவேற்றுங்கள். உங்கள் பங்களிப்பு தமிழ் AI ஐ மேம்படுத்தும்.

எப்படி பங்களிப்பது?

1

சொல்லை உள்ளிடுங்கள்

தமிழ் சொல் அல்லது சொற்றொடரை தட்டச்சு செய்யுங்கள்.

2

பொருளை விளக்குங்கள்

சொல்லின் பொருளை தமிழிலேயே எழுதுங்கள்.

3

வழக்கை குறிப்பிடுங்கள்

எந்த மாவட்டம் / வழக்கு என்று தேர்வு செய்யுங்கள்.

2,400+

சொற்கள் சேகரிக்கப்பட்டன

18

வழக்குகள் பதிவு செய்யப்பட்டன

340+

பங்களிப்பாளர்கள்

சொல் பங்களிப்பு படிவம்